• பீட்ரூட் சூப்

  10/12/2016 10:18:36 AM Beetroot Soup

  எப்படிச் செய்வது?

  எண்ணெயை சூடாக்கி வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பீட்ரூட், உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், தக்காளி சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும். தண்ணீர் மற்றும் வெஜிடபிள் ஸ்டாக் கியூப் சேர்த்து 7 நிமிடங்கள் வேக விடவும். ஆரஞ்சு ஜூஸ், மிளகு, உப்பு சேர்த்து, மேலே கெட்டித் ....

  மேலும்
 • முருங்கைக்காய் சூப்

  10/6/2016 3:32:05 PM Drumstick soup

  எப்படிச் செய்வது?

  முருங்கைக்காய், மிளகு, சீரகம், தக்காளி, வெங்காயம், பூண்டு, வறுத்த பார்லி, மஞ்சள்தூள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேகவைத்து பின் பிளெண்டரில் அரைத்து சாறு எடுத்து 1 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து ....

  மேலும்
 • பத்து நிமிட காய்கறி சூப்

  10/4/2016 2:39:03 PM Ten minutes Vegetable Soup

  எப்படிச் செய்வது?

  கலந்த காய்கறிகள்,  பூண்டு, வெங்காயம், செலரி அனைத்தையும் தண்ணீர் கலந்து குக்கரில் 3 விசில் விட்டு வேக விடவும். அதில் ஸ்டாக் கியூப், மிளகுத் தூள், வெண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். சூடாக பிரெட்டுடன் பரிமாறவும்.

  குறிப்பு
  சூப்பிற்கு தனியாக உப்பு சேர்க்க தேவை இல்லை. தேவையான ....

  மேலும்
 • ஓட்ஸ் பீநட் பட்டர் சூப்

  9/29/2016 2:22:33 PM Peanut butter oatmeal smutti

  எப்படிச் செய்வது?

  ஓட்ஸுடன்  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். பின்னர் அதனுடன் பீநட் பட்டர் சேர்த்து கலக்கவும். இப்போது சுவையான ஓட்ஸ் பீநட் பட்டர் சூப்பை சூடாக ....

  மேலும்
 • மணத்தக்காளி முளைகட்டிய பயறு சூப்

  9/16/2016 2:37:39 PM Manattakkalik spinach

  எப்படிச் செய்வது?

  மணத்தக்காளிக் கீரையை அலசி, பொடியாக நறுக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இரும்புக் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு முளைகட்டிய பயறும், கீரையும் சேர்க்கவும். அடுத்து தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, ....

  மேலும்
 • கொண்டைக்கடலை சூப்

  9/8/2016 2:13:34 PM Chickpea Soup

  எப்படிச் செய்வது?

  குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெயில் வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அதில் கொண்டைக்கடலை, உப்பு சேர்த்து வதக்கி 4 கப் தண்ணீர் விட்டு மூடவும். 6 முதல் 7 விசில் வந்த பிறகு எடுத்து ஆற வைக்கவும். பிறகு மிக்சியில் நன்கு அரைத்து தேவையான நீர் சேர்த்து ....

  மேலும்
 • கேரட், சோயா சூப்

  8/30/2016 2:15:49 PM Carrots, soy soup

  எப்படிச் செய்வது?

  சோயாவை வெந்நீரில் ஊறவைத்து தண்ணீரை பிழிந்து வைக்கவும். குக்கரில் நல்லெண்ணெய் + நெய் ஊற்றி சூடுபடுத்தி அதில் பட்டை, கிராம்பு, ஏலம் சேர்த்து தாளித்து வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, தக்காளி என ஒவ்வொன்றாக வதக்கவும். சோயா மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து உப்பு, மசாலா வகைகளை சேர்த்து ....

  மேலும்
 • கிரீன் கார்டன் சூப்

  8/17/2016 3:52:03 PM Green Garden Soup

  எப்படிச் செய்வது?

  பச்சை கீரைவகைகள் அனைத்தும் (பார்ஸ்லி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பேசில் இலை) நன்கு கழுவி வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி துருவி வைக்கவும். குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, அதில் கீரைவகைகள், ஓரிகானோ, பேசில் இலை, வெள்ளை மிளகுத் தூள், கருப்பு மிளகுத் தூள், உப்பு, ....

  மேலும்
 • வல்லாரை கீரை சூப்

  7/26/2016 4:46:14 PM Vallarai Spinach Soup

  எப்படிச் செய்வது?

  குக்கரில் 1 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்து பருப்பு, கீரை, பூண்டு, வெங்காயம், மிளகு, சீரகம், உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும். குக்கர் விசில் ஆறியதும் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான இந்த ....

  மேலும்
 • கேரட் தக்காளி சூப்

  7/11/2016 3:37:29 PM Carrot Tomato Soup

  எப்படிச் செய்வது?

  முதலில் கேரட் மற்றும் வெங்காயத்தின் தோலை உறிக்கவும். பின் ஒரு குக்கரில் கேரட், தக்காளி, வெங்காயம், பூண்டு, பிரஞ்சு பீன்ஸ் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2-3 விசில் விட்டு நன்றாக வேக விடவும். பின் அவற்றை நன்கு மசித்து வைக்கவும். ஒரு சிறிய கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி சீரகத் தூள், உப்பு ....

  மேலும்
 • பார்லி லெண்டில்ஸ் சூப்

  6/23/2016 3:03:17 PM Barley soup with lentils

  எப்படிச் செய்வது?

  வெங்காயம், தக்காளி, செலரி, காரட், பூண்டு முதலியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பிரஸர் குக்கரில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நசுக்கிய பூண்டினை சேர்த்து வதக்கிய பிறகு வெங்காயம் சேர்த்து கொள்ளவும். இத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய செலரி, காரட்டை இத்துடன் ....

  மேலும்
 • முருங்கைக்காய் சூப்

  6/9/2016 2:38:26 PM Drumstick soup

  எப்படிச் செய்வது?

  முதலில் முருங்கைக்காய்யை நீளமாக வெட்டி கொள்ளவும். அத்துடன் துவரம் பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் விட்டு வேக வைக்கவும். வெந்த முருங்கைகாயில், ஒரு ஸ்பூன் உதவியுடன் அதனின் சதைகளை தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும். வேகவைத்த சாம்பார் பருப்பை வடிகட்டி ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News