• சீயாலி - மசாலா இட்லி

  12/7/2016 4:33:29 PM Siyali - masala idli

  எப்படிச் செய்வது?

  இட்லிகளை சிறு துண்டுகளாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ள அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அரைத்த விழுதை சேர்க்கவும். 1/4 கப் தண்ணீர் ....

  மேலும்
 • கேரட் தோசை

  12/3/2016 12:41:09 PM carrot dosa

  எப்படிச் செய்வது?

  இட்லி அரிசியையும் பச்சரிசியையும் 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். இத்துடன் கேரட், சீரகம், மிளகு, காய்ந்தமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். தோசை மாவு பதத்தைவிட சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளுங்கள். கடுகு தாளித்து மாவுடன் கலக்கவும். தோசைக்கல் காய்ந்ததும் ....

  மேலும்
 • சொதி

  11/30/2016 3:43:46 PM sothi

  எப்படிச் செய்வது?

  தேங்காயை துருவி முதல் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்த பொட்டுக்கடலையை சிறிது எண்ணெயில் வறுத்து பச்சை மிளகாய், பூண்டுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். நறுக்கிய காய்கறிகள், உப்பு, மஞ்சள் தூள், வெங்காயம், பூண்டு சேர்த்து இரண்டாம் பாலில் வேக ....

  மேலும்
 • புளி தோசை

  11/25/2016 3:44:38 PM tamarind dosa

  எப்படிச் செய்வது?

  பச்சரிசியையும், கடலைப்பருப்பையும் தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். புளி மற்றும் காய்ந்தமிளகாயை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பச்சரிசி, காய்ந்தமிளகாய், புளி, உப்பு, வெல்லம் ஆகியவற்றை சிறிது நீர் விட்டு நைசாக அரைக்கவும். மாவை ரவா தோசை போல சற்று நீர்க்க கரைக்கவும். பிறகு அதில் ....

  மேலும்
 • மிக்ஸ்டு வெஜிடபிள் பராத்தா

  11/23/2016 4:40:03 PM mixed vegetable paratha

  எப்படிச் செய்வது?

  கோதுமை மாவு, உப்பு, தக்காளி பல்ப், எண்ணெய், தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 20 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும். கடாயில், எண்ணெயை ஊற்றி சீரகம் தாளித்து, இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி பின்னர் நறுக்கி வைத்துள்ள பீன்ஸ், கேரட், பட்டாணி, குடைமிளகாய், காலிஃப்ளவர், பனீர், மஞ்சள்தூள், மிளகாய் ....

  மேலும்
 • தயிர் ஜவ்வரிசி உப்புமா

  11/18/2016 5:10:39 PM Curd Sago Uppuma

  எப்படிச் செய்வது?

  கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பருப்புகள் பொன்னிறமானதும் ஜவ்வரிசியை சேர்த்து வதக்கவும். ஜவ்வரிசி பொரியும் போது தயிர், தண்ணீர், உப்பு சேர்த்து கலக்கவும். ஒரு கொதி வந்ததும், ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கவும். குக்கரில் ....

  மேலும்
 • பருப்பு இட்லி

  11/16/2016 5:08:03 PM paruppu idli

  எப்படிச் செய்வது?

  இட்லி அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து, உப்பு போட்டு நைசாக அரைக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுத்து, சதுர துண்டுகளாக வெட்டவும். துவரம்பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து 3 விசில் வரும்வரை வேக வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, ....

  மேலும்
 • பீநட் பட்டர் ஜாம் சாண்ட்விச்

  11/11/2016 4:35:56 PM peanut butter jam sandwich

  எப்படிச் செய்வது?

  பிரெட்டில் பீநட் பட்டர் தடவி டோஸ்ட் செய்யவும். ஒருபுறம் பீநட் பட்டரும், மறுபுறம் ஜாமும் தடவி, கட் செய்து பரிமாறவும்.

  cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
 • வெண்ணெய் மசாலா தோசை

  11/9/2016 3:20:43 PM Butter masala dosa

  எப்படிச் செய்வது?

  உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை 1 மணி நேரம் ஊறவைத்து, நன்கு விழுதாக அரைத்து, அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு 4-6 மணி நேரம் புளிக்க வைக்கவும். கடாயில் வெண்ணெயை காய வைத்து வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து வதக்கி, எள், கொத்தமல்லித்தழை, பொட்டுக்கடலை, ....

  மேலும்
 • டாங்கர் பச்சடி

  11/7/2016 4:23:19 PM dangar pachadi

  எப்படிச் செய்வது?

  உளுத்தம் பருப்பை வறுத்து மாவாக அரைக்கவும். தயிரில் உளுத்தம் மாவு, உப்பு, பெருங்காயம் சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, தயிர் கலவையில் கொட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

  discount coupons மேலும்
 • அம்பாலா பனீர் சாண்ட்விச்

  11/4/2016 2:42:12 PM Ambala paneer sandwich

  எப்படிச் செய்வது?

  பிரெட் ஸ்லைஸில் பச்சை சட்னி தடவி, சீஸ் ஸ்லைஸ், பனீர் ஸ்லைஸ், மிளகாய்தூள், சாட் மசாலாதூள், இஞ்சி, உப்பு தூவி, இருபுறமும் வெண்ணெய் தடவி, பிரெட் டோஸ்ட்டரில் டோஸ்ட் செய்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

 • பட்டாணி பனீர் புலாவ்

  10/31/2016 3:29:42 PM Peas pulao clarified

  எப்படிச் செய்வது?

  பாஸ்மதி அரிசியை 10 நிமிடங்கள் 3/4 கப் தண்ணீரில் ஊற வைக்கவும். பனீர் துண்டுகளை ஒரு நான்ஸ்டிக் கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து போட்டு, பொன்னிறமாக வதக்கவும். வெந்நீரில் போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும். இப்படி செய்வதால் பனீர் மிருதுவாக இருக்கும். குக்கர் அல்லது ஒரு கடாயில் வெண்ணெய் ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News