SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரௌனீஸ்

2020-06-03@ 14:09:46

தேவையான பொருட்கள்

மைதா - 1/2 கப்,
வெண்ணெய் - 1/2 கப்,
சர்க்கரை - 1 கப்,
முட்டை - 2,
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,
கொக்கோ பவுடர் - 1/3 கப்,
உப்பு - 1/4 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்.

கிரீம்:

வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
கொக்கோ பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்,
தேன் - 1 டேபிள் ஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,
ஐஸிங் சர்க்கரை - 1 கப்.


செய்முறை

ஒரு சாஸ்பேனில்  வெண்ணெயை அடுப்பில் வைத்து உருக்கவும். பின்பு அடுப்பிலிருந்து கீழே இறக்கி சர்க்கரை, முட்டை, வெனிலா எசென்ஸ், ெகாக்கோ, மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் கலக்கவும். இக்கலவையை ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு 1800C சூட்டில் 30-35 நிமிடங்கள் பேக் செய்யவும்.

கிரீம் செய்முறை: மேலே கொடுக்கப்பட்ட கிரீம் பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கலந்து பேக் செய்த பிரௌனி ஆறியதும் அதன்மேல் சமமாக பூசவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • vettukili15

    மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்