SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேசர் பாதாம் டிஸ்ட்

2020-03-19@ 17:57:34

தேவையான பொருட்கள்

கார்ன் ஃப்ளவர் மாவு - 1 டேபிள் ஸ்பூன்,
பொடித்த பாதாம் - 1 கப்,
சர்க்கரை - 1 கப்,
நெய் - 4 டேபிள் ஸ்பூன்,
குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்,
பால் - 1 கப்.


செய்முறை

சூடான பாலில் குங்குமப்பூ கரைத்த பின், பால், சர்க்கரை, பாதாம் பொடி, கார்ன் ஃப்ளவர் கரைசல் (தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), நெய் அனைத்தையும் சேர்த்துக் கலந்து கிளறவும். சுருள வரும்போது இறக்கி வைத்து ஒரு நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி பின் துண்டுகளாக வெட்டவும். விருப்பப்பட்டால் நடுவில் பிஸ்தா, பாதாம் சாண்ட் விச் செய்து, மேலே இன்னொரு லேயர் கொட்டலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்