SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவைக்காய் சாதம்

2020-03-18@ 16:02:44

தேவையான பொருட்கள்

வடித்த சாதம்  - 200 கிராம்  
பொடியாக நறுக்கிய பெரிய
வெங்காயம்  -  1     
கோவைக்காய் - 150 கிராம்  
மஞ்சள் தூள்   - 1\4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு   
நறுக்கிய கறிவேப்பிலை  - சிறிதளவு
மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு   
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர்   - தேவையான அளவு.


செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகுத்தூளைச் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய கோவக்காயைச் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்து சாதத்துடன் மிக்ஸ் செய்யும் பதத்திற்கு கோவக்காய் கலவை இருக்க வேண்டும். வறவறவென இருக்கக்கூடாது. கோவைக்காய் வெந்தவுடன் வடித்தச் சாதத்தைச் சேர்த்து பிரட்டி மிக்ஸ் செய்யவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்