SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முழு பயறு சுண்டல்

2020-03-18@ 15:57:50

தேவையான பொருட்கள்

முழு பச்சைப்பயறு - 1 கப்,
துருவிய வெல்லம் - 1½ கப்,
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் - 1/4 கப்.


செய்முறை

முழு பச்சை பயறினை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும். நீர் விட்டு (குழையாமல்) வேக விடவும். ஒரு அகலமான பாத்திரத்தில் வெந்த பயறினைப் போட்டு துருவிய வெல்லத்தினைச் சேர்த்து உருகியதும் துருவிய தேங்காயைச் சேர்த்து ஏலப்பொடி சேர்த்து ஒருமுறை நன்றாகக் கிளறி இறக்கவும். (ரொம்பவும் அடுப்பில் கொதித்தால் சுண்டல் அதிகமாக நீர்த்த மாதிரி ஆகிவிடும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்