SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மசாலா பிஸ்கெட்

2020-02-18@ 16:03:01

தேவையான பொருட்கள்

மைதா - 1 கப்,
பொடித்த சர்க்கரை - 1/2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - 1/2 டீஸ்பூன்,
ரீபைண்ட் எண்ணெய் - 1/4 கப்,
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்,
தயிர் - 3, 4 டேபிள் ஸ்பூன்.


செய்முறை

மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து கலந்து பிசையவும். 1/4 இன்ச் கனத்திற்கு தட்டி பிஸ்கெட் கட்டரால் வெட்டி ட்ரேயில் அடுக்கி 1800C சூட்டில் ஓவனில் 10-15 நிமிடங்கள் பேக் செய்யவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்