SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேப்பங்கூழ்

2020-02-18@ 16:00:59

தேவையான பொருட்கள்

பச்சரிசி நொய் - 1/2 கப்,
கேழ்வரகு மாவு - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
கெட்டித்தயிர் - 2 கப்,
சின்ன வெங்காயம் - 1/2 கப் (தோல் உரித்தது),
பச்சை மிளகாய் - 1.


செய்முறை

கேழ்வரகு மாவில் நீர் ஊற்றி கரைத்து 4-5 மணி நேரங்கள் வைக்கவும். பிறகு அடிகனமான பாத்திரத்தில் தேவையான நீர் விட்டு நொய் அரிசியை போட்டு கிளறி வேக விடவும். வெந்து கொண்டிருக்கும்போது, ஊறின கேழ்வரகு மாவை கரைத்து அதில் ஊற்றி கைவிடாமல், அடிபிடிக்காமல் கிளறவும். அரிசியும், கேழ்வரகும் நன்கு வேக வேண்டும். வெந்ததும் அடுப்பை நிறுத்தி மூடி விடவும். மறுநாள் காலை கேப்பங்கூழை எடுத்து சிறிது தண்ணீர், தயிர், உப்பு போட்டு கரைத்து சின்ன வெங்காயம் தூவி பச்சை மிளகாய் கீறிப் போட்டு பரிமாறவும். மோர் மிளகாய் கூட வேண்டுமெனில்கூட வைத்து பரிமாறலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்