SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கறி தோசை

2020-02-18@ 15:59:33

தேவையான பொருட்கள்

தோசை மாவு - 1 தேக்கரண்டி,
முட்டை - 1,
வறுத்த கறி (மட்டன்) - 100 கிராம்,
எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை

வறுத்த கறி அல்லது மட்டன் சுக்காவில் உள்ள எலும்பினை நீக்கி, மசாலாவுடன் மட்டனை தனியாக எடுத்து நன்றாக கொத்தி தனியாக வைக்கவும். தோசைக்கல்லில் தோசை ஊற்றி, அதன் மேல் முட்டையை உடைச்சு ஊற்றி தோசை மேல் நன்றாக பரப்பிவிடவும். அதன் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். அதன் பிறகு அதன் மேல் கொத்தின மட்டன் கலவையை போட்டு பரப்பிவிட்டு கறிவேப்பிலை சேர்த்து அலங்கரிக்கவும். பிறகு தோசையை திருப்பி போட்டு பொன்னிறமாக வேகவைத்து சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்