SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மட்டன் வறுத்த கறி

2020-02-17@ 16:15:17

தேவையான பொருட்கள்

மட்டன் வேக வைத்தது -1/2 கிலோ,
வெங்காயம் - 2,
தக்காளி -1 ,
இஞ்சி, பூண்டு விழுது -1ஸ்பூன் ,
மிளகாய்த்தூள் -1ஸ்பூன் ,
மஞ்சள் தூள் -1/2ஸ்பூன் ,
சீரகத்தூள், சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்,
கிள்ளிய மிளகாய் வற்றல் -5 ,
கடலெண்ணெய்  100 மிலி,
உப்பு - தேவையான அளவு,
பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி , சீரகம், சோம்பு தேவைக்கு.


செய்முறை

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சீரகம், சோம்பு, மிளகாய் வற்றல் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்துக்கொள்ளவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகம், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வேக வைத்த மட்டனை அதில் சேர்த்து நீர் ஊற்றி கிளறி மூடி வைக்கவும். நன்றாக வற்றிய பிறகு இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்