SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோதுமை காடை கொத்து பரோட்டா

2020-02-12@ 15:14:43

தேவையான பொருட்கள்

பிய்த்த கோதுமை பரோட்டா -2,
பிய்த்த காடை - தேவையான அளவு,
முட்டை -1,
தக்காளி -1,
வெங்காயம் -1,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவைக்கு,
காடை சால்னா - தேவையான அளவு.


செய்முறை

கடாயில் எண்ணெயுடன் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, முட்டை சேர்த்து நன்கு பிரட்டவும். அதன்பின் பிய்த்த கோதுமை பரோட்டா, தேவையான அளவு உப்பு, முட்டை, காடை சால்னா சேர்த்து பிரட்டி எடுத்தால் ஃபேமஸ் பார்டர் காடை கொத்து பரோட்டா ரெடி.

குறிப்பு: காடையினை தனியாக கடாயில் பெப்பர் ஆயில் சேர்த்து தயார் செய்த பின்னர் இக்கலவையுடன் சேர்க்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்