SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெய் அப்பம்

2020-02-06@ 14:54:44

தேவையான பொருட்கள்
 
கோதுமை மாவு - 1 கப்,
தயிர் - 1 கப்,
நெய் + எண்ணெய் - பொரிப்பதற்கு,
சர்க்கரை பொடித்தது - 1/2 கப்,
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை,
உப்பு - 1 சிட்டிகை,
தேங்காய்ப்பால் - 1/2 கப்.


செய்முறை

அகண்ட பாத்திரத்தில் நெய் + எண்ணெய் தவிர அனைத்தையும் போட்டு கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். தோசை மாவு பதத்திற்கு, தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். வாணலியில் நெய்+ எண்ணெய் விட்டு சூடானதும், குழி கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும். திருப்பிப் போட்டு பொரித்தெடுத்து வடிகட்டி சட்டியில் போட்டு எடுத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்