SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயான்ஸ் சில்லி சிக்கன்

2020-02-06@ 14:53:39

தேவையான பொருட்கள்
 

சிக்கன் போன்லெஸ் - 100 கிராம்,
வெங்காயம் - 1,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 3 துண்டு,
வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்,
சர்க்கரை - 10 கிராம்,
ஒய்ட் வெப்பர் - 1 ஸ்பூன்,
மைதா,
கார்ன் மாவு - 50 கிராம்,
உப்பு - தேவைக்கு.


செய்முறை

முதலில் கோழியை மைதா, கார்ன் மாவு, முட்டை அதனுடன் உப்பு போட்டு கலக்கி வைத்து  5 நிமிடம் உலர வைத்துக் கொள்ளவும். அதன்பின்பு எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும். பிறகு ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி 3 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அதனுடன் சர்க்கரை, வினிகர், ஒயிட் பெப்பர், கார்ன் மாவு போட்டு திக் பண்ணவும். பின்பு பொரித்து வைத்திருந்த சிக்கனைப் போட்டு  எடுக்கவும். பின்பு நல்லா ட்ரை பண்ணவும். பிறகு ஒரு சின்ன தட்டில் போட்டுக்கொள்ளவும். அதனுடன் பொரித்த இஞ்சியை போடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்