SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஜுகத்லி

2020-02-05@ 14:34:58

தேவையான பொருட்கள்:

முந்திரிப்பருப்பு - 1 கப்,
சர்க்கரை - 1½ கப்,
தண்ணீர் - 3/4 கப்.


செய்முறை:

ஒரு கடாயில் சர்க்கரையும், தண்ணீரையும் நன்றாகக் கலந்தபின் அடுப்பில் ஏற்றி நன்றாகக் கொதிக்க விடவும். முந்திரிப்பருப்பை நன்றாகப் பொடித்து, தயார் செய்த பாகில் சிறிது சிறிதாகக் கொட்டிக் கிளறிக்கொண்டு வந்தால், கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும். கீழே இறக்கும் நேரத்தில் நெய் விட்டு இறக்கி, உடனே ஒரு அலுமினியத் தட்டில் கொட்டி சிறிது ஆறியவுடன் வில்லைகளாக வெட்டவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்