SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நுங்கு சர்பத்

2020-02-04@ 14:57:07

என்னென்ன தேவை?

4 இளம்  நுங்கு சுளை,
2 ஸ்பூன்  சர்க்கரை அல்லது ஜீனி,
நன்னாரி சர்பத் 2 ஸ்பூன்,
அரை டம்ளர் தண்ணீர்


செய்முறை:

2 ஸ்பூன்  சர்க்கரை அல்லது ஜீனி, நன்னாரி சர்பத் 2 ஸ்பூன், அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில்  முக்கால் பதத்தில் அரைக்கவும். அவ்வளவுதான்... அப்படியே சிறிது நேரம் பிரிட்ஜ் ப்ரீசர்ல வச்சு சாப்பிட்டு பாருங்க... அவ்வளவு டேஸ்டாய் இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்