SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தர்பூசணி, புதினா ஜூஸ்

2020-01-30@ 13:15:00

தேவையான பொருட்கள்:

தர்பூசணி -  1 கப்,
புதினா - 10 இலை,
உப்பு - 1 சிட்டிகை,
சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்,
ஐஸ்கட்டி - தேவையெனில்,
சர்க்கரை - 1 டீஸ்பூன் (தேவையெனில்).


செய்முறை:

மிக்சியில் தர்பூசணி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்கவும். இதில் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. இதை கண்ணாடி டம்ளரில் ஊற்றி உப்பு, சர்க்கரை, சாட் மசாலா, ஐஸ்கட்டி போட்டு கலந்து பரிமாறவும். வேண்டுமெனில் பொடியாக தர்பூசணியை கலந்து அதில் சேர்க்கலாம்.தர்பூசணி விட்டமின் `C’ நிறைந்தது. மேலும் புதினா செரிமானத்திற்கு சிறந்தது. உடலுக்கும் குளிர்ச்சி தரக்கூடியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்