SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெங்காயத்தாள் பொறியல்

2020-01-23@ 13:11:34

தேவையானவை

வெங்காயத்தாள் - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
மிளகாய் - 2 பச்சை
வற்றல் மிளகாய் - 2
கறிவேப்பலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை:

வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், வெங்காயத்தாள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். ஐந்து நிமிடங்களுக்கு, பிறகு தேங்காய் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் கழித்து ஏற்கவும்.
வெங்காயத்தாள் பொரியல் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்