SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோயா பீன்ஸ் அடை

2020-01-23@ 13:08:25

தேவையானவை

பச்சரிசி, இட்லி அரிசி    தலா - 1 கப்,
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு தலா - 1/2 கப்
காய்ந்த சோயா பயறு தலா - 1/2 கப்
பாசிப்பருப்பு  - 3 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 7
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை:

அரிசி, பருப்பு, சோயா பயறு வகைகளை சுத்தம் செய்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி அதனுடன் மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்த மாவுடன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல் சூடானதும் அடைகளாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும். அற்புதமான சுவையில் சோயா பீன்ஸ் அடை ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்