SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீரை வேர்க்கடலை உசிலி

2020-01-23@ 13:06:13

தேவையானவை

முருங்கைக்கீரை - 1 கப்
வறுத்த வேர்க்கடலை- 1/4 கப்
மிளகாய் வற்றல் - 4
எண்ணெய்    - 1 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.


செய்முறை:

முருங்கைக்கீரையை கழுவி சுத்தம் செய்து, ஆய்ந்து வைக்கவும். வறுத்த வேர்க்கடலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரவென அரைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, கீரையை தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கி வேகவிடவும். பிறகு அரைத்த பொடியை மேலே தூவி இறக்கவும். சத்துமிக்க கீரை வேர்க்கடலை உசிலி ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்