SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேழ்வரகு பக்கோடா

2020-01-23@ 12:54:35

தேவையானவை :

கேழ்வரகு மாவு - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
முருங்கைக்கீரை - 50 கிராம்
எண்ணெய்    - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை :

கேழ்வரகு மாவுடன் அனைத்தையும் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் சூடானதும், கேழ்வரகு கலவையில் இருந்து சிறு உருண்டையாக எடுத்து எண்ணெயில் போடவும். வெந்ததும் திருப்பி விடவும். பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். சத்தான, ருசியான கேழ்வரகு பக்கோடா ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்