SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2020-01-08@ 16:46:15

தேவையான பொருட்கள்

ஆப்பிள் - 1 (தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்),
பேப்பர் கப் - 6-8,
கோதுமை மாவு - 110 கிராம்,
நாட்டு சர்க்கரை - 80 கிராம் (Brown Sugar),
பட்டை பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
சோடா உப்பு - 1 டீஸ்பூன்,
ஆயில் - 80 மில்லி,
முட்டை - 2 (சிறியது).


செய்முறை

முதலில் முட்டையை எலக்ட்ரிக் பீட்டர் (Electric blender) கொண்டு அடிக்கவும்.பிறகு அதில் ஆயில் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.பிறகு கோதுமை மாவு, சோடா உப்பு மற்றும் பட்டை பொடி சேர்த்து egg beater (Hand whisker) கொண்டு நன்கு கலக்கவும்.பிறகு அதை பிரித்து சிலிக்கான் கப்பில் பேப்பர் கப் போட்டு நிரப்பி 150 C யில் 15 நிமிடம் பேக் modeயில் வைக்கவும். பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்