SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரஞ்சு குக்கீஸ்

2020-01-07@ 15:52:20

தேவையான பொருட்கள்

மைதா - 1 கப்,
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்,
ஆரஞ்சு டேங் (Tang) பவுடர் - 10 கிராம், (டிபார்ட்மெண்ட் கடைகளில் கிடைக்கும்)
உப்பு - 1 சிட்டிகை,
வெண்ணெய் -  4 டேபிள் ஸ்பூன்,
ஆரஞ்சு எசென்ஸ் - 2, 3 துளிகள்.


செய்முறை

மைதா, பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், டேங் (Tang) பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து இரண்டு முறை சலிக்கவும். இதனுடன் வெண்ணெய், வெனிலா எசென்ஸ், ஆரஞ்சு எசென்ஸ் சேர்த்து கலக்கவும். 1/4 இன்ச் கனத்திற்கு கையால் தட்டி பிஸ்கெட் கட்டரால் வெட்டி வெண்ணெய் தடவிய ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கி 1600C சூட்டில் ஓவனில் 12-15 நிமிடங்கள் பேக் செய்யவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்