SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாக்லெட் மோதகம்

2019-12-23@ 17:34:14

தேவையான பொருட்கள்

பால்கோவா - 200 கிராம்,
கொக்கோ பவுடர் - 1½ டேபிள் ஸ்பூன்,
நெய் - 3 டேபிள் ஸ்பூன்,
பாதாம், முந்திரி - 10.


செய்முறை

நான்ஸ்டிக் பேனில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை உருக்கி பால்கோவாவை சேர்க்கவும். அதனுடன் கொக்கோ பவுடரையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். பால்கோவாவில் சீனி உள்ளதால் சீனி சேர்க்கத் தேவையில்லை. இனிப்பு பத்தவில்லையென்றால் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். நன்றாகக் கிளறவும். இறக்கும் சமயம் மீதியுள்ள நெய்யை ஊற்றி சட்டியில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கவும். மோதகம் மோல்டில் சிறிது நெய் தடவி ஆறிய சாக்லெட் கலவையை வைத்து மோதங்களாகச் செய்யவும். பாதாம், முந்திரி சேர்ப்பது என்றால் சிறு சிறு துண்டுகளாக உடைத்து வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுத்து எடுத்து சேர்த்துக் கொள்ளவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்