SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுரைக்காய் கோஃப்தா

2019-12-17@ 15:56:19

தேவை:

சுரைக்காய் - ஒரு கப் (துருவியது),
வேகவைத்த உருளைக்கிழங்கு - இரண்டு (மசித்தது),
வறுத்த பொட்டுக்கடலை மாவு - இரண்டு டீஸ்பூன்,
 கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
பிரட் தூள் - மூன்று டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை:

ஒரு கிண்ணத்தில் துருவிய சுரைக்காய், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, வறுத்த பொட்டுக்கடலை மாவு, கரம் மசாலா, பிரட் தூள், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான சுரைக்காய் கோஃப்தா ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்