SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காளான் பன்னீர் வடை

2019-12-16@ 16:56:42

தேவை:

காளான் - அரை கப் (பொடியாக நறுக்கியது),
பன்னீர் - அரை கப் (துருவியது),
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது),
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்,
 கடலை மாவு - இரண்டு டீஸ்பூன்,
அரிசி மாவு - இரண்டு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.


செய்முறை: ஒரு கிண்ணத்தில் காளான், பன்னீர், கறிவேப்பிலை, சோம்பு, காய்ந்த மிளகாய் பொடி, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.பிறகு, சிறு சிறு உருண்டைகளாக  எடுத்து வடை போல் தட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்