SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முருங்கைக்காய் வடை

2019-12-11@ 15:00:03

தேவை:

4 முருங்கைக்காய்,
1 கப் பொட்டுக்கடலை,
தேவையான அளவு உப்பு,
2 பச்சைமிளகாய்,
1/2 டீஸ்பூன்
இஞ்சித்துருவல்,
1 வெங்காயம்,
1 கொத்து கறிவேப்பிலை,
 1/2 டீஸ்பூன் பெருங்காயம்,
 1 பூண்டு,
பொரிப்பதற்கு எண்ணெய், 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி.


செய்முறை:

முருங்கைக்காயை உப்பு சேர்த்து வேகவிட்டு தோலை நீக்கி சதைப்பற்றான பகுதி மற்றும் விதைகளை தனியே எடுத்து வைக்கவும். பொட்டுக்கடலையை நீர் விடாமல், ரவை பதத்திற்கு மிக்ச்சியில் உடைக்கவும்.ஒரு பாத்திரத்தில் உடைத்த பொட்டுக்கடலை ரவை, முருங்கைக்காயின் சதைப்பற்றான பகுதி மற்றும் விதைகள், பெருங்காயம், உப்பு, இஞ்சித்துருவல், பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் இவற்றையும் அறிந்து சேர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலந்து எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் வடைகளாக தட்டி பொரித்து
எடுக்கவும்.முருங்கைக்காய்  வைட்டமின் பி மற்றும் வைட்டமின் பி 12 ஆகியவற்றின் சிறந்த மூலமாகும், அவை உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thodar vanmurai20

    கலவர பூமியாக மாறிய தலைநகர்: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு...தொடர்ந்து 4வது நாளாக பதற்றம் நீடிப்பு!

  • brezil20

    பிரேசில் கார்னிவல் 2020: ஆடம்பரமான ஆடைகளில் ஆடல் பாடலுடன் மக்கள் கொண்டாட்டம்!

  • vimaanam20

    பாலகோட் ஏர் ஸ்ட்ரைக் நினைவு நாள்: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0 க்கு பயன்படுத்தப்படும் மிராஜ் -2000 போர் ஜெட் விமானங்கள் காட்சிக்கு வைப்பு!

  • indonesiya vellam20

    வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இந்தோனேசியா..!கனமழையால் பொதுமக்கள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்