SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதாம் ஆப்பிள் சாட்

2019-12-04@ 16:37:52

தேவையானவை

வறுத்த பாதாம் - 60 கிராம்
பொடியாக நறுக்கிய கிரீன் ஆப்பிள் - 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய சிவப்பு ஆப்பிள் -1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1/2 மூடி
பிளாக் சால்ட் - 1 சிட்டிகை
புதினா - சிறிது
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
சிகப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்


செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு பரிமாறவும். சுவையான சத்தான சாட் உணவு தயார். பாதாம் பருப்பை முழுமையாகவும் சேர்க்கலாம் அல்லது பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்