SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமதுரம் சுக்கு சூப்

2019-12-03@ 12:37:46

தேவையான பொருட்கள்:
 
அதிமதுரம் பொடி - ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்),
சுக்குப் பொடி - ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்),
பனை வெல்லம் பொடி - 1 ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்),
எலுமிச்சைப் பழம்  - ஓன்று,
தண்ணீர் 2 கப் (200 மிலி).


செய்முறை:

பாத்திரத்தில் தண்ணீர் இரண்டு கப் (200 மில்லி) தண்ணீர் விட்டு சூடானவுடன் அதில் அதிமதுரம் பொடி ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்), சுக்குப் பொடி ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்), பனை வெல்லம் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் பாத்திரத்தை இறக்கும்போது அதில் எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து இறக்கவும். சூடான சூப்பை பரிமாறவும். இந்த சூப் தூக்கமின்மையை போக்கும் சிறந்த மருந்து ஆகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்