SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாசிப்பருப்பு அல்வா

2019-11-28@ 12:39:27

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 1 கப்,
கோதுமை மாவு - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 2 கப்,
முந்திரி - தேவையான அளவு.


செய்முறை

ஒரு கப் பருப்பை வாணலியில் போட்டு 3 நிமிடம் வறுக்கவும். அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 5 விசில் விட்டு இறக்கி ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி வறுத்து கோதுமை மாவு போட்டு பொன்னிறமாக வறுத்து அரைத்த பருப்பு விழுதை தனியாக நெய் விட்டு கிளறி அதில் வறுத்த கோதுமையை சேர்த்து கிளறி பந்துபோல் வந்ததும் சர்க்கரை போட்டு கிளறவும். நெய்யை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறி வேண்டுமானால் கேசரி கலர் கலந்து வறுத்த முந்திரி நெய்யோடு சேர்த்து திரண்டு வந்ததும் இறக்கவும். பாசிப்பருப்பு அல்வா ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்