SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லெமனேட்

2019-11-28@ 12:37:56

தேவையான பொருட்கள்

குளிர்ந்த நீர் - 200 மில்லி,
எலுமிச்சை - 1 சிறியது,
சப்ஜா விதை - 1/4 டீஸ்பூன் (தண்ணீரில் ஊற வைக்கவும்),
பொடித்த வெல்லம் அல்லது
கரும்பு சர்க்கரை - 1 சிட்டிகை,
உப்பு - 1 சிட்டிகை,
சீரகப் பொடி - 1 சிட்டிகை,
மிளகுப்பொடி - 1 சிட்டிகை,
சாட் மசாலா - 1 சிட்டிகை,
ஐஸ்கட்டி -(தேவையெனில் கடைசியாக சேர்க்கலாம்),
புதினா இலை - மேலே அலங்கரிக்க.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சையை பிழிந்து நன்கு கலந்தபின், வெல்லம், உப்பு, மிளகுப்பொடி, சீரகப்பொடி, சாட் மசாலா ஆகியவற்றை போட்டு நன்கு கலந்து பின் கடைசியாக தேவையான சப்ஜா விதைகளை சேர்த்து, புதினா இலை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.இது கொளுத்தும் வெயிலால் ஏற்படும் டிஹைடிரேசனை (Dehydration) போக்குகிறது.சப்ஜா விதைகள் உடலுக்கு குளிர்ச்சி தருவது மட்டுமல்லாது ஜீரண சக்திக்கும் சிறந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்