SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மில்க் ஸ்வீட்

2019-11-28@ 12:35:28

தேவையான பொருட்கள்

பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 150 கிராம்.


செய்முறை

ஒரு லிட்டர் கெட்டியான பாலை கடாயில் நன்கு காய்ச்சவும். பால் சுண்டி வரும்போது அதில்  1/2 மூடி லெமன் பிழியவும். லேசாக திரிந்தாற் போல் இருந்தாலும் கைவிடாமல் நன்கு சுருள கிளறவும். அதில் 150 கிராம் சர்க்கரை சேர்த்து, ஏலக்காய் போட்டு நெய் சிறிதளவு சேர்த்து நன்கு ஒட்டாமல் வரும் வரை கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள் போட்டால் சுலபமான சுவையான மில்க் ஸ்வீட் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்