SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனீர் ராவல்பிண்டி

2019-11-26@ 14:22:47

தேவையானவை

பனீர் - 500 கிராம்
வடிகட்டப்பட்ட தயிர் - 200 கிராம்
மிளகுத் தூள் - 10 கிராம்
சில்லி பிளேக்ஸ் - 5 கிராம்
மிளகாய் தூள் - 5 கிராம்
சீரகத் தூள் - 5 கிராம்
உப்பு - சுவைக்கு
கருஞ்சீரகச் தூள் - 2 கிராம்
புளிச்சட்னி - 50 கிராம்


செய்முறை : 

தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டி வடிகட்டவும். இதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மசலாக்களையும் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இந்த மசாலாவை பனீரில் நன்கு பிரட்டி குறைந்த பட்சம் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். இரவு முழக்க கூட ஊறவைக்கலாம். பிறகு தந்தூரி அடுப்பில் நன்கு சுட்டு எடுக்கலாம். தந்தூரி அடுப்பு இல்லாதவர்கள் தோசை தவாவில் நாலாபுறமும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சுட்டெடுக்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்