SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பால் பன்

2019-11-21@ 13:39:46

தேவையான பொருட்கள்

மைதா - 2 கப்,
தயிர் - 1 கப்,
சர்க்கரை - 1 கப்.


செய்முறை

முதலில் 1 கப் சர்க்கரையில்  1/2 கப் தண்ணீர் விட்டு கரைய விடவும். கம்பி பதம் தேவையில்லை. சர்க்கரை கரைந்து கொதித்ததும் இறக்கவும். இனி ஒரு பாத்திரத்தில் தயிர், 1 சிட்டிகை பேக்கிங் சோடா, சர்க்கரை 2 டீஸ்பூன் சேர்த்து கலக்கி மைதா சேர்த்து தண்ணீர் லேசாக தெளித்துக்கொண்டு கொஞ்சம் இளகலாக பிசைந்து கொஞ்சம் எண்ணெய் (1 டீஸ்பூன்) ஊற்றி 1 மணி நேரம் ஊற விடவும். பின்னர் எண்ணெய் காய்ந்ததும் தீயை சிறிதாக்கி மாவை எண்ணெய் கையால் உருண்டைகளாக உருட்டி பொரித்து எடுக்கவும். இரண்டு நிமிடம் கழித்து சர்க்கரை பாகில் போட்டு ஊறியதும் எடுத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்