SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்லா மீன் கட்லெட்

2019-11-21@ 13:36:58

என்னென்ன தேவை?

வேகவைத்த கட்லா மீன் - 300 கிராம்,
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1,
வெங்காயம் - 1,
தனியாத்தூள்,
மிளகாய்த்தூள்,
பிரெட் தூள் - தலா 50 கிராம்,
கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள்,
மிளகுத்தூள்,
சீரகத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
முட்டை - 1,
உப்பு,
எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில்  எண்ணெயை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பிசைந்து கட்லெட் வடிவத்தில் செய்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesu_kudaamuu1

    இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

  • nirmalaa_alawaa1

    டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

  • telanagana_leopardd1

    தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

  • 21-01-2020

    21-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thanajai_mmm

    சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்