SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாதுளம்பழம், புதினா ஜூஸ்

2019-11-20@ 17:15:45

தேவையான பொருட்கள்

மாதுளம்பழம் முத்துக்கள் - 1 கப்,
புதினா - 7- 8 இதழ்கள்,
சர்க்கரை அல்லது தேன் - 2 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்,
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்,
ஐஸ்கட்டி - 2-5 தேவையெனில்,
சோடா அல்லது குளிர்ந்த தண்ணீர் - 2  கப்.

மேலே அலங்கரிக்க

புதினா இதழ்கள் - 2,
எலுமிச்சை - 2 Slice.


செய்முறை

மிக்சியில் மாதுளம்பழம் (முத்துக்கள்), எலுமிச்சை சாறு, புதினா, சீரகப் ெபாடி, சர்க்கரை ஆகியவற்றை மைய அரைக்கவும். இதை வடிகட்டி, அதில் சோடா அல்லது குளிர்ந்த தண்ணீர் சேர்த்து கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி புதினா, எலுமிச்சை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.மாதுளம்பழம் நோய் எதிர்ப்புசக்தியை தரக்கூடியது. விட்டமின் `C’ நிறைந்தது. இது இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • varaverppu stage20

    உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

  • america athipar2020

    காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

  • trumb12020

    இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்