SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதினா சர்பத்

2019-11-18@ 16:38:46

தேவையான பொருட்கள்

புதினா இலை - 1 கப் (சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்),
பொடித்த வெல்லம் - 10 டேபிள் ஸ்பூன்,
கருப்பு  உப்பு - 1/2 டீஸ்பூன்,
சீரகப்பவுடர் - 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்,
தண்ணீர் - 1/2 கப்,
ஐஸ்கட்டி - தேவைக்கேற்ப.


செய்முறை

மிக்சியில் புதினா, வெல்லம், உப்பு, சீரகப்பவுடர், எலுமிச்சை சாறு, தண்ணீர் ஆகியவற்றை நன்கு அரைத்து வடிகட்டி வைக்கவும். அதிலிருந்து 1/4 கப் ஜூஸ் ஊற்றி 3/4 கப் தண்ணீர் ஊற்றி ஐஸ்கட்டி சேர்த்து, புதினா கொண்டு அலங்கரித்து பரிமாறவும். இந்த ஜூஸ் நமது உடம்பை (Detox) சுத்தப்படுத்துகிறது. இதில் நிறைய விட்டமின்கள், மினரல்கள் உள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்