SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலா ஜாமூன்

2019-11-13@ 12:18:32

தேவையான பொருட்கள்

இனிப்பில்லாத கோவா -  1/4 கிலோ,
சர்க்கரை - 750 கிராம்,
மைதா - 60 கிராம்,
ஆப்ப சோடா - 1 சிட்டிகை,
ஏலக்காய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்,
ஜாதிக்காய் தூள் - 1/2  டேபிள் ஸ்பூன்.


செய்முறை
 
சர்க்கரையில் 600 மி.லி தண்ணீர் ஊற்றி  5 நிமிடம் ஜீரா காய்த்து வைக்க வேண்டும். 1/2 மணி நேரம் ஜீரா (பாகை) ஆற வைக்க வேண்டும். 1 லிட்டர் கடலை எண்ணெயில் மிதமான சூட்டில் செய்ய வேண்டும். பால்கோவா, சோடா, மைதாவை ஒன்றாக சேர்த்து கொஞ்சம் நீர் சேர்த்து கெட்டியாக மாலிஷ் செய்ய வேண்டும். 5 நிமிடம் கழித்து, சிறு சிறு உருண்டைகளாகச் செய்து பொன்னிறத்தில் வறுக்க வேண்டும். சூடாக இருக்கும் ஜீராவில் சேர்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

  • mumbai fire20

    மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்