காளான் பன்னீர் வடை
2019-11-13@ 12:16:19

தேவையான பொருட்கள்
காளான் - அரை கப் (பொடியாக நறுக்கியது),
பன்னீர் - அரை கப் (துருவியது),
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது),
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்,
கடலை மாவு - இரண்டு டீஸ்பூன்,
அரிசி மாவு - இரண்டு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை
ஒரு கிண்ணத்தில் காளான், பன்னீர், கறிவேப்பிலை, சோம்பு, காய்ந்த மிளகாய் பொடி, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
Tags:
காளான் பன்னீர் வடைமேலும் செய்திகள்
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்
சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் பெண்களுக்கு பரிசாக வெங்காயத்தை வழங்கினார் புதுச்சேரி முதல்வர்!!