SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சால்மோன் மீன்

2019-11-06@ 13:10:32

என்னென்ன தேவை?

சால்மோன் மீன் - 350 கிராம்,
லெமன் ஜூஸ் - 1/2 டீஸ்பூன்,
மலாய் - 2½ டீஸ்பூன்,
உப்பு,
மையோனைஸ் - தேவைக்கு,
மிளகுத்தூள் - 3/4 டீஸ்பூன்,
ஆலிவ் எண்ணெய் - 6 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

மீனின் தோலை நீக்கி விட்டு, நீளமான மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பிறகு மீனை கீறி விட்டு மலாய், லெமன் ஜூஸ், உப்பு, மிளகுத்தூள், சிறிது எண்ணெய் சேர்த்து பிரட்டி வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மீன்களை போட்டு அனைத்துப் பக்கமும் திருப்பி விட்டு சுட்டு எடுக்கவும். மையோனைஸ் உடன் சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்