SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செவ்வாழை அவகடோ ஸ்மூதி

2019-10-31@ 11:02:23

தேவையான பொருட்கள்:
 
செவ்வாழை பழம் - 2 (கனிந்தது)    
அவகடோ பழம் - 1
கிவி பழம் - 2
தேன் - 1 மேஜைக்கரண்டி    
தண்ணீர் - 50 மி.லி.
புளிக்காத தயிர் - 100 மி.லி.


செய்முறை:

தோல் நீக்கிய கனிந்த செவ்வாழை, அவகடோ, கிவி பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் தேன், புளிக்காத தயிர், தண்ணீரைச் சேர்த்து, மிக்ஸியில் நன்கு  நுரை வரும் வரை அடித்துக் கொள்ளவும். பிறகு ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று குடிக்கலாம்.

குறிப்பு: வைட்டமின் பி, இ, சி, புரதச்சத்து மற்றும் ப்ரோ மெலைன் (Bromelin) சத்து நிறைந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்