SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபிஷ்  ஃபிங்கர்

2019-10-30@ 14:26:28

என்னென்ன தேவை?

வஞ்ஜரம் மீன் - 200 கிராம்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு,
சோம்புத்தூள், மஞ்சள் தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
முட்டை - 1,
பிரெட் க்ரம்ஸ் - 1 கப்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

மீனின் முள் மற்றும் தோலை நீக்கி விட்டு நீளவாக்கில் கட் செய்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, சோம்புத்தூள் சேர்த்து பிரட்டி கொள்ளவும். கிண்ணத்தில் முட்டையை நன்றாக அடித்துக் கொள்ளவும். பிரட்டிய மீனை முட்டையில் நனைத்து பிரெட் க்ரம்ஸில் பிரட்டி மீண்டும் முட்டை மற்றும் பிரெட் க்ரம்ஸில் பிரட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து மீன்களை பொரித்தெடுத்து டொமேட்டோ கெட்சப், மையோனைஸுடன் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்