SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

2019-10-24@ 15:52:13

தேவையான பொருட்கள்

ஸ்ட்ராபெர்ரி - 100 கிராம்,
வெனிலா ஐஸ்கிரீம் அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் - 2  Scoops (குழி கரண்டி),
குளிர்ந்த பால் - 200 மில்லி,
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் (தேவைக்கேற்ப),
மேலே அலங்கரிக்க - 2 ஸ்ட்ராபெர்ரி,
ரோஸ் (Food) கலர் - 2 துளிகள் (தேவையெனில்).


செய்முறை

மிக்சியில் முதலில் ஸ்ட்ராபெர்ரியை கழுவி, நன்கு அரைக்கவும். பின் அதில் ஐஸ்கிரீம், சர்க்கரை, பால், கலர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து ஒரு கண்ணாடி டம்ளரில் (குடுவை) ஊற்றி ஸ்ட்ராபெர்ரியை இரண்டாகக் கீரி அந்த டம்ளரில் குத்தி பரிமாறவும். ஸ்ட்ராபெர்ரி,  விட்டமின் `C’ அதிகம் உள்ள பழம். இது நோய் எதிர்ப்பு சக்திக்கும், தோல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்