SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மட்டன் தம் பிரியாணி

2019-10-24@ 15:49:04

தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ,
தக்காளி - 2,
பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,  
வெங்காயம் - 3,
கொத்தமல்லி, புதினா -  1/4 கப்,
பச்சை மிளகாய் - 4,  
எண்ணெய், நெய் - 1 கப்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
பட்டை, கிராம்பு பொடி - 1/2 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,  
தயிர் - 1/2 கப்,
எலுமிச்சம் பழம் - 1,
பட்டை, கிராம்பு,
பிரியாணி இலை - 2,
உப்பு - தேவைக்கு.


செய்முறை

பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் மிளகாய்த்தூள், பட்டை, கிராம்பு பொடி சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து தயிர் மற்றும் எலுமிச்சம் பழம் சேர்த்து மட்டனையும் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து ஊற வைத்த அரிசியை சேர்க்கவும். 10 நிமிடம் தம் போட்டு வைக்கவும். சுவையான மட்டன் தம் பிரியாணி தயார். இதனுடன் மட்டன் குருமா, மட்டன் வறுவல் சேர்த்து பரிமாறலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்