SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வஞ்சிரம் மீன் பிரியாணி

2019-10-17@ 13:08:11

என்னென்ன தேவை?

வஞ்சிரம் மீன் - 300 கிராம்,
தேங்காய்ப்பால் - 1 கப்,
வேகவைத்த பாசுமதி அரிசி - 1 கப்,
வதக்கிய வெங்காயம், முந்திரி, நெய்,
உப்பு -  தேவைக்கு.

வதக்க...

கருஞ்சீரகம், மிளகு, ஏலக்காய் - தலா 1/2 டீஸ்பூன்,
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
தக்காளி - 100 கிராம்,
இஞ்சி பூண்டு விழுது - 25 கிராம்,
தயிர் - 1 கப்,
கொத்தமல்லி,
புதினா - 1 கைப்பிடி.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் வதக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக வதக்கி மீன், தேங்காய்ப்பால் சேர்க்கவும். பிறகு வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் தம் வைத்து இறக்கவும். கடைசியாக வதக்கிய வெங்காயம், முந்திரி, நெய் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்