SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிஸ்தா ஐஸ்க்ரீம்

2019-10-09@ 16:15:47

தேவையான பொருட்கள்

பிஸ்தா - 50 கிராம் (மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்)
விப்பிங் க்ரீம் - 200 மிலி
மில்க் மெயிட் - 200 மிலி
பிஸ்தா எசன்ஸ் - ½ டீஸ்பூன்
பச்சை ஃபுட் கலர் - சில துளிகள்


செய்முறை

முதலில் விப்பிங் க்ரீமை எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க நன்றாக கெட்டியாக வரும்வரை அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில், மில்க்மெய்ட், பிஸ்தா எசன்ஸ், பச்சை ஃபுட்கலர் ஆகியவற்றை போட்டு நன்கு கலக்கவும். கடைசியாக அதில் அரைத்த பிஸ்தாவை சேர்த்து நன்கு கலந்து ஃப்ரீசர் பாக்ஸில் போட்டு பத்து மணிநேரம் வரை ஃபிரிட்ஜில், ஃப்ரீசரில் வைத்து எடுத–்து, அதன்மேல் பொடியாக நறுக்கிய பிஸ்தாவை அலங்கரித்து பின்னர் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்