SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பச்சைப்பட்டாணி மசாலா

2019-10-01@ 11:55:59

என்னென்ன தேவை?

பச்சைப்பட்டாணி - 2 கப்,
தேங்காய்ப்பால் - 3 கப்,
நறுக்கிய வெங்காயம் - 1,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 3,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பச்சைமிளகாயை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, பச்சைப்பட்டாணியை சேர்த்து வதக்கவும். தக்காளி, அரைத்த பச்சைமிளகாய் விழுது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். தண்ணீர் வற்றி கலவை சுருண்டு வரும்போது தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி புலாவ், சப்பாத்தி, பூரியுடன் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2019

    20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • indiraganthipics

    இந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு!

  • pakmissiletest

    இந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்!

  • indhragandhi102

    இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை

  • californiagunshot

    பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்