SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்பெஷல் நெய் பன் பரோட்டா

2019-09-30@ 17:45:01

தேவையான பொருட்கள்

மைதா உருண்டை சிறியது - 2,
கோவா - 1 கரண்டி,
நெய் - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
சர்க்கரை - 1 கரண்டி,  
மில்க்மெய்ட் - தேவையான அளவு.


செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு வீசப்பட்ட பரோட்டா மாவினை போடவும். அதனுள் நெய், கோவா, மில்க் மெய்ட்-ஐ சேர்த்து பிரட்டி பரோட்டாவாக வீசவும். பின்னர், ேதாசை தவாவில் தேவையான அளவு நெய் ஊற்றி பரோட்டாவை வேக வைக்கவும். பொன்னிறமாக மாறிய பின்னர் இரு கரங்களால் அடித்து எடுத்தால் சுவை மிகுந்த  நெய் பன் பரோட்டா ரெடி.

குறிப்பு: கோவா, நெய் தேவையான அளவு சேர்ப்பது சுவை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

  • kuwaitcamelRace

    குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

  • amazonTraders

    Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

  • dubaiairshow2019

    துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

  • LAautoshow

    லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டோ ஷோ: பார்வையாளர்களை அரசவைத்த BMW, Mercedes கார்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்