SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்பிள், மாதுளை ஜூஸ்

2019-09-25@ 13:09:46

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 2 தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்,
மாதுளம்பழம் - 2 முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும்.
பால் அல்லது குளிர்ந்த நீர் - 1 கப்,
தேன் - 2 டேபிள் ஸ்பூன்,
ஐஸ்கட்டி - தேவையெனில்,
கருப்பு உப்பு - 1 சிட்டிகை.


செய்முறை:
 
மாதுளம்பழத்தை மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் இல்லாமல் அரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். அதேபோல் ஆப்பிளையும் தேன் சேர்த்து அரைத்து, இந்த இரண்டு கலவையையும் தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து ஐஸ்கட்டி போட்டு உடனே பரிமாறவும். ஆப்பிள் கருத்துப்போகும் தன்மை உடையதால் உடனே பரிமாறவும். மாதுளம்பழம் விட்டமின் `C’, விட்டமின் `K’ நிறைந்தது. ஆப்பிளில் விட்டமின் `C’ மற்றும் நிறைய சத்து நிறைந்துள்ளது. இந்த ஜூஸ் உடம்பு குறைவதற்கும், இதயத்திற்கும் சிறந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்