SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளு குழம்பு

2019-09-18@ 12:20:15

என்னென்ன தேவை?

கொள்ளு - 1 கப்,
காய்ந்தமிளகாய் - 4,
புளி - சிறு நெல்லிக்காய் அளவு,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 1,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 1, கடுகு,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய், உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

குக்கரில் சுத்தம் செய்த கொள்ளு, 3 கப் தண்ணீர், காய்ந்தமிளகாய், சீரகம், மஞ்சள் தூள் போட்டு சிறு தீயில் 5 விசில் விட்டு வேகவிடவும். ஆறியதும் கொள்ளுடன் புளி, உப்பு சேர்த்து மிக்சியில் சிறிது கொரகொரப்பாக அரைக்கவும். பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி அரைத்த கலவையை ஊற்றி கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்