SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளாக் பாரஸ்ட் கப் கேக்

2019-09-11@ 18:12:00

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு:150 கிராம்,
கேரமல்:3 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை:200 கிராம்(பொடித்தது),
பேக்கிங் பவுடர்:1/2 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா:1/4 டீஸ்பூன்,
ஆயில்:100 மில்லி,  
முட்டை:பெரியது(வெள்ளையையும்,
மஞ்சள் கருவையும் பிரித்து வைக்கவும்).

மேலே அலங்கரிக்க: (வெந்தபின்)
 
விப்பிங் கிரீம், சுகர் சிரப், சாக்லெட் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை போட்டு எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும்.பின் அதில் சர்க்கரையைப் போட்டு அடிக்கவும்.பின் முட்டையின் மஞ்சள் கருவை ஒவ்வொன்றாக சேர்த்து கலக்கி பின் அதில் ஆயில் சேர்க்கவும்.பின் ஹேண்ட் பீட்டர் கொண்டு கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும்.பின் கடைசியாக கேரமலை சேர்த்து கலக்கி கப்பில் ஊற்றி 15 முதல் 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.பின் அந்த கேக் மேல் சுகர் சிரப் தெளித்து அதன் மேல் விப்பிங் கிரீம் போட்டு அதன்மேல் சாக்லெட் துருவி போடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்